தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சனை; மேயர் காரை சிறைப்பிடித்த மக்கள்!

2022-03-29 1

சேலத்தில் முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டி பொதுமக்கள் மேயரின் காரை மறித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Videos similaires