இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்; ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு!

2022-03-29 7

தமிழகத்தில் இரண்டாவது நாள் வேலைநிறுத்தப் போராட்டம். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மின்சார வாரிய ஊழியர்கள் தொழிற்சங்க அமைப்புகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Videos similaires