உடம்பு புல்லா ஸ்டியரிங் இருக்கும் போலயே.. இவர் ஒரு மனித Segway!ஆனந்த் மகிந்திரா போட்ட சூப்பர் ட்வீட்
2022-03-29
1
Anand Mahindra says this man is human Segway
தலையில் துணி மூட்டையை பிடித்துக் கொண்டு சரியான பேலன்ஸுடன் சைக்கிள் ஓட்டும் இளைஞரை ஆனந்த் மகிந்திரா பாராட்டியுள்ளார்.