புல்லட் இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்த எல்லை பாதுகாப்பு படை பெண் வீரர்களுக்கு உளுந்தூர்பேட்டையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.