சமயபுரம் அருகே சிறுகனூர் பகுதியில் கார் ஒன்று தானாக தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணம் செய்த 6 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.