இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது பகிரங்க புகார் பேட்டி.