சாலையில் பாலைக் கொட்டிய விவசாயிகள் - பரபரப்பான கலெக்டர் ஆபிஸ்!
2022-03-28
1
மாட்டு தீவனங்களின் விலை உயர்வை கண்டித்தும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரியும் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் பாலைக்கொட்டி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.