நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை முன்னிட்டு நெல்லை வண்ணாரப்பேட்டையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. 234 பெண்கள் உள்பட 600 பேர் கைது