என் எல் சி விவகாரம்; வாழ்வாதாரத்தை இழக்கும் கடலூர் மக்கள்; குரல் கொடுக்கும் அன்புமணி ராமதாஸ்!

2022-03-28 11

என்எல்சி இரண்டாம் சுரங்கம் விரிவாக்கம் மற்றும் மூன்றாம் சுரங்கம் அமைப்பதற்காக. என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் போக்கை கண்டித்து. கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதிக்குட்பட்ட சிறுவரப்பூர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய நெய்வேலி சுரங்கம் என்கிற பெயரில் நிலங்களை பறிப்பதா மக்கள் சந்திப்பு - கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று அப்பகுதி கிராம மக்கள் கூறும் கருத்துகளை கேட்டிருந்தார். பி