நான் சிறையில் இருந்த 19 மாதத்தில் சாதாரண கைதியை போலத்தான் வாழ்ந்தேன் எனக்கென எந்த விதமான சிறப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற மதிமுகவின் நாமக்கல் மாவட்ட செயலாளர் டிஎன் குருசாமி புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு