பழம் வியாபாரம் செய்த அமைச்சர்; கண்ணீர் மல்க நன்றி சொன்ன வியாபாரி!
2022-03-27 1
விற்பனையாகாத வாழைப்பழங்களை ஐந்து நிமிடத்தில் விற்பனை செய்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் செயலளால். மகிழ்ச்சி அடைந்த வாழைப் பழ வியாபாரி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். இந்த சம்பவம் அங்கிருந்த பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.