மத்திய அரசை கடுமையாக சாடிய கனிமொழி!

2022-03-26 27

நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் பொது நோக்குடன் செயலப்பட வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார். மேலும் அனைவருக்கும் சமூக நீதி என்பதை பின்பற்றி செயல்படுவதே நல்ல அரசாக இருக்கும் எனவும் ஒன்றிய அரசை சாடியுள்ளார்.

Videos similaires