சிதம்பரம் கோயில் விவகாரம்; எம் எஸ் பிட்டா அதிரடி பேட்டி!

2022-03-26 10

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும், நிர்வாகத்திற்கும் ஏதாவது பிரச்சினை என்றால் முதலில் வந்து நிற்பேன். கோயிலில் சாமி தரிசனம் செய்த பின், தேசிய தீவிரவாத எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் எம்.எஸ். பிட்டா பேட்டி.

Videos similaires