மீனவர்கள் நடத்திய போராட்டம்; குலுங்கிய ராமேஸ்வரம்!
2022-03-26 9
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக் கூறி இதுவரை இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.