இரவு நேரங்களில் விபத்தை தடுக்கும் பொருட்டு பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திண்டிவனம் புதுச்சேரி நெடுஞ்சாலையில் திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற பஞ்சாயத்து சார்பில் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாமல் இருக்க வாகன ஓட்டிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்கி விபத்து ஏற்படாமல் இருக்கும் வண்ணம் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.