விருதுநகர் பாலியல் வழக்கில் கைதான 8 பேரின் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை.
விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேரும் என 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.