கேஸ் ரேட் Increase ; புது யுக்தியில் எதிர்ப்பு காட்டிய இந்து மக்கள் கட்சி!
2022-03-26
3
சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டமும், எரிவாயு சிலிண்டர் மட்டும் அடுப்பை கடலில் போடும் போராட்டம் நடைபெற்றது.