Who Is Yusuff Ali ? | MK Stalin-ஐ சந்தித்த lulu Group Yusuff Ali | Dubai Expo 2022 | Oneindia Tamil

2022-03-26 5


முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்தில் பல்வேறு முக்கிய தலைவர்களை, அமைச்சர்களை, தொழிலதிபர்களை சந்தித்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக பிரபல தொழில் அதிபர் யூசுப் அலியை நேற்று மாலை அவர் நேரில் சந்தித்து ஆலோசனை செய்தார்.

Tamilnadu CM Stalin meets Dubai LuLu groups Chairmain Yusuff Ali in his trip yesterday.

#MKStalin
#Dubai
#Lulu
#YusuffAli
#UAE
#DubaiExpo2022