இலங்கை பொருளாதார நெருக்கடி; கவலையை வெளிப்படுத்திய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்!

2022-03-26 50

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை உள்ளிட்ட 9 கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வாழும் கலை மையத்தின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வாழும் கலை மையத்தின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பெங்களூரில் இருந்து திருச்செங்கோட்டில் உள்ள தனியார் (KSR) கல்லூரிக்கு ஹெலிகாப்டரில் வந்தார். அங்க