உயர்கல்வியில் தமிழகம் செய்த சாதனை; அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்!

2022-03-26 12

தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் துபாய் நாட்டில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார் ; நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்

Videos similaires