அய்யாக்கண்ணு தவமிருக்க முடிவு; அலர்ட்டாகும் அதிகாரிகள்!

2022-03-26 6

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் பிரச்சனைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள்
அலட்சியம் - உயர்நீதிமன்றம் முன்பு கோவணம் கட்டிக்கொண்டு பட்டை, கொட்டையுடன் தவமிருக்க முடிவு - அய்யாகண்ணு பரபரப்பு பேட்டி.