லஞ்சம் கேட்கும் கவுன்சிலர்கள்; மேயர் வாகனத்தை மறைத்த துப்புரவு பணியாளர்கள்!
2022-03-25 8
சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் இடமாறுதல் செய்யாமலிருக்க கையூட்டு கேட்கும் மாமன்ற உறுப்பினர்கள் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மேயர் கார் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ..