ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கண்மாய்; அலசி அகற்றிய அதிகாரிகள்!
2022-03-25
9
நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கண்மாயின் ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் காவல்துறையின் பாதுகாப்புடன் அகற்றி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் நடவடிக்கை.