என்னைய கவனிங்க, அப்புறம் கடைய நடத்துங்க; திருவாரூர் திமுக பிரமுகர் அட்டூழியம்!
2022-03-25
8
திருவாரூரில் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் வருமானத்தில் ஒரு சதவீதத்தை கமிஷனாக கேட்கும் திமுக பிரமுகரின் உறவினர்களை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.