விழுப்புரம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வந்த சிக்கல்; இந்து முன்னணியினர் அலர்ட்!
2022-03-25 3
புதியபேருந்து நிலையத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீண்டும் கோவிலிடமே ஒப்படைக்க கோரி இந்து முன்னணி மாவட்ட ஆட்சியரிடம் மனு - இல்லையென்றால் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கு தடை பெறவும் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அறிவிப்பு