தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு 10 ஆண்டுகளாக தொழில் வரி செலுத்தாத அரசு போக்குவரத்து பணிமனை. இதனால் நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு.