குற்ற சம்பவங்களை தடுக்க காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் 31சிசிவிடி கேமராக்கள் அடங்கிய புறகாவல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு.