எதற்கும் துணிந்த ஸ்டாலின்; வலிமை காட்டும் இ பி எஸ்; சுட்டெரிக்கும் தமிழக அரசியல் களம்!

2022-03-23 36

முதல்வரின் இயலாமை காரணமாக சட்ட ஒழுங்கை முறையாக காப்பாற்ற முடியவில்லை..தாலிக்கு தங்கம் திட்டம் , திருமண உதவி திட்டம் , உள்ளிட்ட அதிமுக அரசின் தொலைநோக்கு திட்டங்களுக்கு மாறாக திட்டங்களை இந்த அரசு அறிவித்துள்ளது. கிராமப்புற ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு ஆடுகள் கரவை மாடுகள் வழங்கும் திட்டங்கள் கைவிடபட்டுள்ளது..

Videos similaires