புதிய கல்வி கொள்கை மற்றும் நீட் ரத்து செய்க - போராட்டத்தில் மாணவர்கள்!

2022-03-23 1

புதிய கல்வி கொள்கை மற்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும், தமிழகத்திற்கு தனி கல்வி கொள்கை உடனடியாக உருவாக்கிட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்ட குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாதிரி சட்ட மன்றம் அமைத்து போராட்டம் நடைபெற்றது.

Videos similaires