கடந்த ஐந்தாண்டு காலமாக கொசுத் தொல்லையால் தூக்கம் இன்றி தவிக்கும் கடலூர் மக்களை கொசுத் தொல்லையில் இருந்து காப்பாற்ற வேண்டும் அனைத்து மாமன்ற உறுப்பினர்களின் பிரதான கோரிக்கை.