ஸ்கூல் கேட்டை உடைக்க முயற்சி; போலீசார் வலை வீச்சு!

2022-03-23 0

புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே மடுகரை ஆண்கள் அரசு உயர்நிலைப்பள்ளியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பள்ளியின் உட்புற கேட்டை உடைக்க முயற்சி செய்து உள்ளனர். மேலும் அங்கிருந்த ஜாடிகளை சேதப்படுத்தியுள்ளனர். பூட்டை உடைக்கும் முயற்சி தோல்வியுற்றதால் அங்கிருந்து சென்று விட்டனர்.

Videos similaires