குன்னூர் அருகே உள்ள கரிமொரா கிராம குடியிருப்புகளின் அருகே சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது