ககன்யான் திட்டம்; நல்ல செய்தி சொன்ன இஸ்ரோ சிவன்!

2022-03-23 11

ககன்யான் திட்டம் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான சோதனை முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது..வெகு விரைவில் விண்ணுக்கு மனிதனை அனுப்பு திட்டம் செயல்படுத்தபடும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Videos similaires