ஓபிஎஸ் உண்மைச் சொல்லியிருக்கிறார் என்றும் ஜெயலலிதாவின் மரணத்தில் இருந்த உண்மைகளை பொதுமக்களும் தெரிந்து கொண்டனர் என்றும் சசிகலா கூறியுள்ளார்