ஒரு குடும்பம் மட்டுமே வாழும் அதிசய கிராமம்!
2022-03-23
7
ராதாபுரம் அருகே மாசிலாமணி நகர் என்னும் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஒருவர் மட்டுமே வசித்து வருகிறார். குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி இல்லாததால் அவதி !, சொந்த வீடு இருந்தும் வாடகை வீட்டில் குடியிருக்கும் பகுதிவாசிகள் ( தொகுப்பு )