10 நாட்களுக்குள் கெடு; கடுப்பான பஞ்சாயத்து தலைவர்கள்!

2022-03-23 74

தூத்துக்குடி 14வது நிதிக்குழு சார்பில் பஞ்சாயத்துக்கு வழங்கப்படும் பணத்தை 10 நாட்களுக்குள் செலவழிக்க கெடு இல்லையென்றால் பணம் முடக்கப்படும் என்ற அறிவிப்பு.