குற்றங்களை தடுக்க களத்தில் இறங்கிய பொதுமக்கள்; ஆதரவளித்த போலீஸ்!

2022-03-22 5

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பணங்குடி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் சார்பில் குற்றங்களை தடுக்கும் வகையிலும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் வகையில் 1 லட்சம் மதிப்பீட்டில் பணங்குடி சாலை ஓரங்களில் 10 கண்காணிப்பு கேமராக்கள் பொதுமக்கள் நிதி திரட்டி வைத்துள்ளனர்

Videos similaires