பெண்களுக்கான பாதுப்பு மற்றும் காவல்துறையினரின் பங்கு குறித்து திருப்பூரில் காவல், நிலையத்தில் வைத்து கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் குரும்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.