நாமக்கல்லில் மக்கள் குறை கேட்பு-மனுக்கள் மீது தீர்வு காணும் முகாம்!

2022-03-22 1

நாமக்கல் காவல் சரகம் சார்பில், பொது மக்கள் குறைகேட்பு-மனுக்கள் மீது தீர்வு காணும் முகாம், நாமக்கல்லில் நடைபெற்றது. 250-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன.

Videos similaires