திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 21 நாட்களில் பக்தர்கள் உண்டியல் ரூ.1 கோடி 12 லட்சம் காணிக்கையாக செலுத்தினர்.