நாடாளுமன்றத்தில் நவாஸ் கனி எம்பி யின் அனல் பறக்கும் உரை!

2022-03-21 1

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான நவாஸ்கனி எம்பி சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைக்கான மானியக் கோரிக்கையில் ஆற்றிய உரை.