ஹிஜாப் தடையை உறுதி செய்த கர்நாடகா நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பை எதிர்த்து சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.