திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 1000 க்கும் மேற்பட்ட காளைகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு - மாடுகள் முட்டியதில் 20 க்கும் மேற்பட்டோர் காயம்