விபத்தில் சிக்கிய ரோடு போடும் வாகனம்; 3 வீடுகள் சேதம்!

2022-03-21 8

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை மாடஞ்சேரி இறக்கத்தில் சாலை பழுது பார்க்கும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் காம்பவுண்ட் சுவர்கள் மீது மோதி விபத்து ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.

Videos similaires