ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருள்மிகு பாலமுருகன் திருக்கோவிலில் தெலுங்கானா மாநில ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பாலமுருகனை வழிபாடு செய்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் வெளியில் செல்லக் கூடியவர்கள் மாக்ஸ் அணிந்து கொண்டுதான் செல்ல வேண்டும் அதே போல் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் இன்னும் முக்கியமாக சீனா போன்ற நாடுகளில் அதிகளவில் இன்னும் கொரோனா பருகி வருவதால் ஆகையால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் உலகத்திலேயே இல்லாத அளவிற்கு 12லிருந்து14 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தி வருகிறோம் வீட்டிலுள்ளவர்கள் அவர்களை அழைத்துக்கொண்டு தடுப்பூசியை செலுத்த செலுத்த வேண்டியது நம்முடைய கடமை.