ஹிஜாப் விவகாரம்; புது யுக்தியில் திருமண ஜோடி எதிர்ப்பு!

2022-03-21 7

புதுச்சேரியில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மணமக்கள் திருமணத்தின் போது முகத்தில் பர்தா அணிந்து மணமேடையில் ஹிஜாப் எங்களது உரிமை என்ற பதாகையை கையில் ஏந்தி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது

Videos similaires