ஆளுநரின் அதிகாரம் ரத்து; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்!

2022-03-20 1

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  4 நாள் மாநாட்டில் தீர்மானம்.