சென்னை ஐஐடியில் உயர் தெளிவுத்திறன் கொண்ட 'ப்ரெயின் இமேஜிங்'கில் கவனம் செலுத்தி, மனித மூளையை செல்களின் மட்டத்தில் மற்றும் இணைப்பு நிலைகளில் வரைபடமாக்கும் உலகளாவிய திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் 'சுதா கோபாலகிருஷ்ணன் ப்ரெயின் சென்டர்' தொடங்கப்பட்டுள்ளது.