சிலம்பத்தில் நிகழ்த்திய சாதனை; நெகிழ வைத்த மாணவர்கள்!

2022-03-20 6

கோவையை சேர்ந்த கராத்தே பயிற்சி பெறும் 250 மாணவ,மாணவிகள் இணைந்து 50,000 கராத்தேவின் பஞ்ச் எனப்படும் குத்து முறையை ஐம்பதாயிரம் முறையும்,இதனை தொடர்ந்து பதினைந்து நிமிடங்களில் கையில் ஒற்றை சிலம்பத்தை ஐம்பாதயிரம் முறை சுற்றியும் சாதனை படைத்துள்ளனர்.

Videos similaires