; வியக்க வைத்த மாணவன்!

2022-03-20 0

புதுச்சேரியில் சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரியை சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் 32,500 சதுர அடியில் 400 கிலோ தானியங்களை கொண்டு சிட்டுக்குருவியின் பிரமாண்ட உருவப்படத்தை உருவாக்கி கலாம் உலக சாதனை படைத்துள்ளது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.